நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இன்றிரவு பிரிமியர் லீக் கிண்ண ஆட்டங்கள் நடைபெறவுள்ளன: 2024/2025 பருவத்தை வெற்றியோடு நிறைவு செய்யும் லிவர்புல் அணி

லண்டன்: 

2024/2025 இங்கிலாந்து பிரிமியர் லீக் இன்றோடு ஒரு நிறைவை அடைகின்றது.

இன்று 38ஆவது ஆட்டம் நடைபெறும் வேளையில் மலேசிய நேரப்படி இரவு 11 மணிக்கு 10 ஆட்டங்களும் ஒருசேர நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்ற லிவர்புல் அணி, CRYSTAL PALACE அணியைச் சந்தித்து விளையாடவுள்ளது.

MANCHESTER UNITED அஸ்டன் வில்லா அணியுடன் மோதும் வேளையில் FULHAM மென்செஸ்டர் சிட்டி அணியுடன் மோதுகிறது

இந்நிலையில் அடுத்த பருவத்திற்கான் சாம்பியஸ் லீக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற நியுகாஸ்டல் அணி, அஸ்டன் வில்லா, மென்செஸ்டர் சிட்டி அணிகளிடையே போட்டி நிலவியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset