
செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா லீக் கிண்ணம்: டோட்டன்ஹாம் சாம்பியன்
மாட்ரிட்:
ஐரோப்பா லீக் கிண்ணத்தை வென்று டோட்டன்ஹாம் அணியினர் சாதித்துள்ளனர்.
சான் மாமேஸ் அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் மென்செஸ்டர் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோட்டன்ஹாம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் பிரான்னன் ஜோன்சன் அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து டோட்டன்ஹாம் அணியினர் ஐரோப்பா லீக் கிண்ணத்தை தட்டிச் சென்றுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2025, 9:55 am
பிரான்ஸ் கிண்ணத்தை பிஎஸ்ஜி அணியினர் வென்றனர்
May 25, 2025, 9:53 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
May 22, 2025, 9:23 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் வெற்றி
May 21, 2025, 4:16 pm
ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டம்: மென்செஸ்டர் யுனைடெட் அணியுடன் டொட்டென்ஹம் அணி மோதுகிறது
May 21, 2025, 9:33 am
இந்தர்மியாமி அணியில் ஒற்றுமை மிகவும் முக்கியம்: மெஸ்ஸி
May 21, 2025, 9:30 am