நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டம்: மென்செஸ்டர் யுனைடெட் அணியுடன் டொட்டென்ஹம் அணி மோதுகிறது 

மெட்ரிட்: 

ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டம் நாளை அதிகாலை 3 மணிக்கு பில்பாவோ அரங்கில் நடைபெறவுள்ளது. 

இந்த இறுதியாட்டத்தில் இரு இங்கிலாந்து காற்பந்து அணிகளும் மோதுகின்றன. 

மென்செஸ்டர் யுனைடெட் அணியுடன் டொட்டென்ஹம் அணி மோதுவதால் கிண்ணத்தை வெல்வதில் இரு அணிகளும் இறுதிவரை போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எந்த அணி வெற்றிப்பெறுகிறதோ அந்த அணி அடுத்த பருவத்திற்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தில் விளையாடும். 

ஐரோப்பிய லீக் கிண்ண இறுதியாட்டத்தைக் காண இரு அணிகளின் ரசிகர்களும் ஆர்வம் காட்டியுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset