நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: 

தமிழக பா.ஜ.க.வினர் நாளை காலை 10 மணிக்கு தங்கள் வீடுகள் முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார் 

தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை என்று அண்ணாமலை கடுமையாக சாடினார் 

தி.மு.க. ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நிகழ்ந்திருப்பதாகவும் அவர் சொன்னார் 

தமிழக மக்களின் நலனுக்காக எதிராக செயல்படும் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset