நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை: கைதானவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் 

சென்னை: 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது 

மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 37 வயது ஞானசேகரன் என்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

அவர் கோட்டூர்புரம் மண்டபம் சாலையோரம் பிரியாணி கடை நடத்தி வருவதும் தெரியவந்தது 

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset