செய்திகள் விளையாட்டு
சவூதி கிங் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
ரியாத்:
சவூதி கிங் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் தோல்வி கண்டனர்.
அல் அவ்வல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் தாவோன் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் அல் தாவோம் அணியிடம் தோல்வி கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் தாய் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 8:47 am
இஸ்ரேல் – பிரான்ஸ் போட்டிக்கு 4,000 போலீசார் குவிப்பு பீதியால் குறையும் ரசிகர்கள் வருகை
November 14, 2024, 8:43 am
மெஸ்ஸியின் ஜெர்சி அணிந்துவர தடை விதித்த பராகுவே
November 13, 2024, 9:58 am
லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட இந்தர் மியாமியில் மூன்று மடங்கு மகிழ்ச்சியாக உள்ளார்
November 13, 2024, 9:55 am
நெய்மரின் எதிர்காலம் என்ன ?: அல் ஹிலால் எடுத்த அதிரடி முடிவு
November 12, 2024, 8:38 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியைவிட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் விலகினார்
November 11, 2024, 8:41 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா தோல்வி
November 11, 2024, 8:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 10, 2024, 10:03 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியால்மாட்ரிட் வெற்றி
November 10, 2024, 9:31 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி தோல்வி
November 9, 2024, 10:46 am