நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக ஆணழகன் போட்டி: சென்னை சுரேஷ் வெற்றி; மூன்று பதக்கங்களை தமிழக வீரர்கள் வென்றனர்  

தாஸ்கண்ட்:

நடப்பு ஆண்டிற்கான உலக ஆணழகன் போட்டி உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது. இதில் 47 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஜூனியர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ், முதலிடம் பிடித்து உலக ஆணழகன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இதேபிரிவில் சென்னையைச் சேர்ந்த மற்றொரு வீரர் விக்னேஷ் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். 

சீனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset