
செய்திகள் தமிழ் தொடர்புகள்
முகூர்த்த நாள்களை முன்னிட்டு மே 17 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: தமிழக போக்குவரத்துக் கழகம்
சென்னை:
முகூர்த்தம், வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது
அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது,
கிளாம்பாக்கத்தில் இருந்து மே 17 ஆம் தேதி 555 பேருந்துகள், மே 18 ஆம் தேதி 645 பேருந்துகள், மே 19 ஆம் தேதி 280 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 3 நாள்களுக்கு 65 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை (மே. 19) சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிகள் திரும்ப வசதியாக தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm