நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கறுப்பு நிற காரில் காணாமல் போன 11 வயது சிறுமி மீட்கப்பட்டார்: சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்

ஷாஆலம்:

கறுப்பு நிற காரில் காணாமல் போன 11 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இதனை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் முஹம்மத் அம்பியா நோர்டின் கூறினார்.

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி ஒரு கருப்பு நிற காருடன் காணாமல் போனதாக புகார் கிடைத்தது.

 அதே நாளில் அச் சிறுமி பாதுகாப்பாகவும் பாதிப்பில்லாமல் மீட்கப்பட்டார்.

கோல சிலாங்கூர் ஜெராமில் உள்ள  வீட்டில் காணாமல் போன அவர் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும்  கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset