நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் ஹிலால் வெற்றி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் ஹிலால் அணியினர் வெற்றி பெற்றனர்.

கிங் அப்துல்லா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் அல் தாவ்ன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் ஹிலால் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அல் தாவ்ன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் ஹிலால் அணியின் வெற்றி கோல்களை அலெக்ஸாண்டர் மிட்ரோவிக், சாவ்ட் அப்துல் ஹமித், சாலே ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஹபா அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் அல் லித்ஹாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset