நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் தேசிய தினம்; பிரதமர் உரை; இன்று மாலை 6.45 மணிக்கு ஒளியேறும்

சிங்கப்பூர்:

இவ்வாண்டின் சிங்கப்பூர் தேசிய தினக் கூட்ட உரை, இன்று மாலை 6.45 மணிக்கு இடம்பெறுகிறது.

தேசிய தினக் கூட்ட உரை, முதன்முறையாக மீடியாகார்ப் அரங்கில் இடம்பெறுகிறது.

நோய்ப்பரவல் காரணமாக, சிலர் மட்டுமே மீடியாகார்ப் அரங்கில் நேரடியாக உரையைக் காண அனுமதிக்கப்பட இருக்கின்றார்கள்.

Zoom காணொலிச் சந்திப்பின் வழியாகச் சுமார் 2,000 பேர் அந்த நிகழ்வில் கலந்துகொள்வர்.

பிரதமர் லீ சியென் லூங்கின் மலாய், மாண்டரின் மொழி உரைகள் மாலை ஆறே முக்கால் மணியிலிருந்து ஏழே கால் மணி வரை இடம்பெறும்.

அவரது ஆங்கில உரை இரவு 8 மணிக்குத் தொடங்கும்.

வசந்தம் ஒளிவழியிலும் ஒலி96.8இலும் தேசிய தினக் கூட்ட உரையின் தமிழாக்கம் நேரடியாக இடம்பெறும்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset