செய்திகள் உலகம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து எச்.எம்.எம். ஹரீஸ் நீக்கம்
கொழும்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் கட்சிக்கு எதிரான வகையில் பிரசாரங்களை முன்னெடுத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸிற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
November 28, 2024, 3:22 pm
இலங்கை வெள்ளம்: காணாமல் போன மத்ரசா மாணவர்களில் மூவர் சடலமாக மீட்பு
November 28, 2024, 1:00 pm
சிங்கப்பூரில் சூதாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
November 28, 2024, 10:38 am
தென் தாய்லாந்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் வெள்ளம்: ஐந்து நாட்களாக தொடரும் கனமழை
November 28, 2024, 8:44 am
இலங்கையின் சீரற்ற வானிலை: திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்
November 27, 2024, 4:55 pm
உலகின் மிக வயதான ஆடவர் ஜோன் தின்னிஸ்வூட் காலமானார்
November 25, 2024, 8:59 pm
இரு பேருந்துகள் பயங்கர மோதல்: தனியார் பேருந்து இரண்டு துண்டானது
November 25, 2024, 8:31 pm
வெள்ளக்காடானது இலங்கை: மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
November 25, 2024, 4:26 pm
டி.எச்.எல் விமானம் வீட்டின் கூரையின் மேல் விழுந்ததில் ஒருவர் மரணம்
November 25, 2024, 10:35 am