செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
ரியாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் சபாப் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அல் சபாப் அணியை விழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக தலிஸ்கா இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து அல் நசர் அணியினர் 52 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ஃபெய்ஹா அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அபா அணியை வீழ்த்தினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 31, 2026, 10:28 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 30, 2026, 9:03 am
ரியல்மாட்ரிட் அணி சீரற்ற முறையில் உள்ளது: எம்பாப்பே
January 30, 2026, 9:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 29, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
January 29, 2026, 9:58 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
January 28, 2026, 9:14 am
யமாலையும் மெஸ்ஸியையும் ஒப்பிடுவது பொருத்தமற்றது: டேனி ஒல்மோ
January 27, 2026, 10:30 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 26, 2026, 8:55 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
January 26, 2026, 8:52 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனலை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்
January 25, 2026, 9:39 am
