நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சிப் பெயரில் திருத்தம்

சென்னை:

தமிழ் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சிப் பெயரில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அவரது கட்சியின் பெயர் 'தமிழக வெற்றி கழகம்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதில் மாற்றம் வந்துள்ளது.

தற்போது அது 'தமிழக வெற்றிக் கழகம்' என்று திருத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இம்மாதத் தொடக்கத்தில் திரு. விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதாக அறிவித்தார்.

கட்சியின் பெயரில் இலக்கணப் பிழை இருப்பதைச் சிலர் சுட்டிக் காட்டினர்.

பெயர் வைப்பதிலேயே பிழை இருந்தால் எப்படி என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset