செய்திகள் விளையாட்டு
இத்தாலி சிரி அ கிண்ணம்; நபோலி சாம்பியன்
ரோம்:
இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் நபோலி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
டியாகோ மரடோனா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நபோலி அணியினர் சம்ப்டோரியா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நபோலி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் சம்டோரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நபோலி அணியின் வெற்றி கோல்களை விக்டர் ஓஷிமின், ஜியோவானி சிமோன் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து நபோலி அணியினர் 90 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தனர்.
அதே வேளையில் நபோலி அணியினர் இத்தாலி சிரி அ பட்டத்தையும் தட்டி சென்றனர்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 2, 2025, 8:25 am
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 30, 2025, 9:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 27, 2025, 9:18 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
November 27, 2025, 9:12 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல், ரியல்மாட்ரிட் வெற்றி
November 26, 2025, 10:04 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி தோல்வி
November 26, 2025, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா தோல்வி
November 25, 2025, 8:10 am
