செய்திகள் விளையாட்டு
மலேசிய சூப்பர் லீக்: ஜேடிதி அபாரம்
கோலாலம்பூர்:
மலேசிய சூப்பர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜேடிதி அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
எம்பிபிஜே அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் சிலாங்கூர் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அனிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இவ்வாட்டம் தொடங்கியது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேடிதி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்றோர் ஆட்டத்தில் சபா அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் பினாங்கு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கெடா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் கூச்சிங் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கிளந்தான் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் கோலாலம்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 9:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 21, 2026, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெற்றிக்காக தத்தளிக்கும் மென்செஸ்டர் யுனைடெட்
September 21, 2026, 8:45 am
சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி
September 19, 2026, 9:21 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி
September 18, 2026, 9:36 am
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
September 18, 2026, 9:34 am
