நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி: ஜெர்மனியை வீழ்த்தியது ஜப்பான்

தோஹா:

கத்தாரிl நடைபெற்றுவரும் உலகக் கோப்பை போட்டியில் இன்றும் ஓர் அதிர்ச்சி நிகழ்ந்துள்ளது.

நேற்று அர்ஜெண்டினாவை வீழ்த்தி சவுதி நிகழ்த்திய சாதனைக்கு நிகராக இன்று ஜப்பான், ஜெர்மனுக்கு எதிராக நிகழ்த்தி காட்டியது.

கால்பந்து உலகின் ஜாம்பவானான ஜெர்மனியை 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று 'எப்' பிரிவில் நடந்த முதல் போட்டியில் மொரோக்கோ - குரோஷியா அணிகள் மோதின.

இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் டிரா செய்தன.

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset