செய்திகள் உலகம்
ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு
பாலி:
ஜி20 உச்சி மாநாட்டின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேசியா ஒப்படைத்தது.
இந்தோனேசியாவின் பாலி தீவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு, உறுப்பு நாடுகளின் கூட்டுத் தீர்மானத்துடன் புதன்கிழமை முடிவுற்றது.
அதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஒப்படைத்தார்.
அப்போது, அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாக ஜி20 மாநாட்டை உலக நலனுக்கான செயலூக்கம் அளிக்கும் அமைப்பாக உருவாக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து இந்தியா அதிகாரபூர்வமாக ஏற்கவுள்ளது.
ஜி20 கூட்டமைப்பில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளான ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
January 30, 2025, 12:24 pm
தெற்கு சூடானில் விழுந்து நொறுங்கிய விமானம்: இந்தியர் உள்பட 20 பேர் பலி
January 30, 2025, 11:35 am
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஹெலிகாப்டருடன் மோதி ஆற்றில் விழுந்தது
January 30, 2025, 11:04 am
சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டின்போது பணிபுரிவோருக்கு மனிதவள அமைச்சர் பாராட்டு
January 29, 2025, 1:15 pm
தென் கொரியாவில் பயணிகள் விமானம் தீப்பிடித்தது 176 பேர் பாதுகாப்பாக மீட்பு
January 28, 2025, 11:10 pm
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் உப்பு கப்பல் இலங்கைக்கு வந்து சேர்ந்தது
January 28, 2025, 4:05 pm
பணியின் போது தூங்கிய போலீஸ் நாய்க்கு ஊக்கத்தொகை ரத்து
January 28, 2025, 10:34 am
Deepseek எனும் செயற்கை நுண்ணறிவு செயலியைச் சீனா உருவாக்கியுள்ளது
January 27, 2025, 5:33 pm
பிரேசிலில் விமானத்தை தாக்கிய மின்னல்: வைரலாகும் வீடியோ பதிவு
January 27, 2025, 1:45 pm
சூடான் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 போ் மரணம்
January 27, 2025, 12:17 pm