நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஹாட்ரிக் தங்கம் வென்று சர்மேந்திரன் சாதனை

ஹனோய்:

சீ விளையாட்டுப் போட்டியில் ஹாட்ரிக் தங்கப்பதக்கம் வென்று தேசிய கராத்தே வீரர் சர்மேந்திரன் சாதனைப் படைத்துள்ளார்.

ஆண்களுக்கான 75 கிலோ கிராம் குமித்தே பிரிவில் களமிறங்கிய சர்மேந்திரன் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசிய வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் வியட்நாம் சீ விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.

கடந்த மூன்று சீ விளையாட்டுப போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று சர்மேந்திரன் மேலும் ஒரு சாதனையை பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset