
செய்திகள் விளையாட்டு
கால்பந்து வீரர்களில் முதல் பில்லியனர்: வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
ரியாத்:
போர்த்துகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
அவருடைய சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவூதி புரோ லீக் அணியான அல் நாசருடன் ஓப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டபோது இந்த பெருமை பெற்றுள்ளார்.
அதன் மதிப்பு 400 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.
மேலும் அர்மானி மற்றும் நைக் உடனான பிராண்ட் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதன் மூலம் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
போர்ச்சுகல் அணிக்காக 223 போட்டிகளில் விளையாடி 141 கோல்களுடன் அனைத்துலக கால்பந்தில் அதிக கோல் அடித்த வீராக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2025, 11:38 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
October 12, 2025, 9:41 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி
October 12, 2025, 9:36 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
October 11, 2025, 8:24 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி
October 11, 2025, 8:20 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரேசில் வெற்றி
October 10, 2025, 8:41 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: இங்கிலாந்து வெற்றி
October 10, 2025, 8:35 am
ஆசியான் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: மலேசியா வெற்றி
October 8, 2025, 8:09 am
கிறிஸ்துமஸுக்கு முன்பு அமோரிம் பணி நீக்கம் செய்யப்படலாம்
October 8, 2025, 7:56 am