நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ட்ரிம் 11 உடனான ரூ.358 கோடி மதிப்பிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து

மும்பை:

ட்ரிம் 11 உடனான ரூ.358 கோடி மதிப்பிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

புதிய சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset