
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சமநிலை கண்டனர்.
கிராவன் கோட்டஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் எவர்ட்டன் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கிறிஸ்டல் பேலஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் நாட்டிங்காம் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 29, 2025, 8:45 am
மெஸ்ஸியின் இரட்டை கோல்களால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தர்மியாமி
August 29, 2025, 8:41 am
சாம்பியன் லீக் சுற்றில் பாயர்ன் முனிச், பார்சிலோனா அணிகளை பிஎஸ்ஜி சந்திக்கிறது
August 28, 2025, 12:12 pm
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கிறது இந்தியா
August 27, 2025, 9:31 am
16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர்
August 27, 2025, 9:04 am
மைனூவை வாங்க அட்லாட்டிகோ மாட்ரிட், ரியல்மாட்ரிட் அணிகள் தயாராக உள்ளன
August 26, 2025, 9:08 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை
August 26, 2025, 9:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
August 25, 2025, 2:30 pm
ட்ரிம் 11 உடனான ரூ.358 கோடி மதிப்பிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து
August 25, 2025, 9:06 am