நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ்நாடு அரசு தலைமை காஜி ஸலாஹுத்தீன் அய்யூபி ஹளரத் காலமானார்

சென்னை: 

தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலானா ஸலாஹுத்தீன் அய்யூபி அல் அஸ்ஹரி ஹளரத் காலமானார். அவருக்கு வயது 84.

அவர் தமிழக அரசின் தலைமை காஜியாக ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

சென்னை புதுக் கல்லூரியின் அரபுத் துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நடுநிலை தவறாமல் பொதுமக்களுக்கு நல்வழிகாட்டியாக விளங்கியவர்.

இறைவன் அவரது நற்பேறுகளை அங்கீகரித்து உயர் சுவனத்தை வழங்க இறைவனிடம் இறைஞ்சுகிறோம். அவரது பிரிவால் வாடும் தமிழக முஸ்லிம்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset