நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹான் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் டோட்டன்ஹாம் அணியினர் வெற்றி பெற்றனர்.

கிராவன் கோட்டஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டோட்டன்ஹாம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

டோட்டன்ஹாம் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் அதன் முன்னணி ஆட்டக்காரர் ஹாரி கேய்ன் அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து டோட்டன்ஹாம் அணியினர் 36 புள்ளிகளுடன் பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.

- செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset