நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறை நெருக்கடி மீண்டும் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன: அம்பிகா

கோலாலம்பூர்:

நாட்டில் நீதித்துறை நெருக்கடி மீண்டும் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மலேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

தலைமை நீதிபதி பதவியை நிரப்ப கிட்டத்தட்ட பத்து மாதங்கள் எடுத்தது என்று அரசாங்கம் தாமதப்படுத்தியதற்கான அறிகுறிகளில் ஒன்றாகும்.

இது 1998இன் நீதி நெருக்கடியை நினைவுபடுத்துகிறது.

அப்படியானால் அந்தக் காலத்திலிருந்து வந்த நான் இப்போது பார்ப்பது அப்போது நடந்ததை கொஞ்சம் நினைவூட்டுகிறது.

அதனால் எனக்கு பயமா இருக்கு. இதற்கான அடையாளங்கள் உள்ளன.

என் அனுபவத்திலிருந்து இதை சொல்கிறேன் என்று வழக்கறிஞர் மன்றத்தில் நடந்த கலந்துரையாடலில் அம்பிகா இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset