நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேர்தல் ஆணையர் டான்ஶ்ரீ அப்துல் கனி சாலே பணி ஓய்வு பெற்றார்

கோலாலம்பூர்: 

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர், தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலலே தனது நான்கு ஆண்டுகள் தேர்தல் ஆணையராகப் பணியாற்றிய பின் நேற்று முதல் பணி ஓய்வு பெற்றார். 

டான்ஶ்ரீ அப்துல் கானி கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் அப்துல் கனி தேர்தல் ஆணையராகப் பதவி வகித்து வந்தார்.

முன்னதாக, மாநில தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முஹம்மத் சுகி அலி, அப்துல் கானி 66 வயதை எட்டும் வரை தேர்தல் ஆனையத் தலைவராகப் பதவி வகீப்பார் என்று தெரிவித்தார்.

அப்துல் கானி முன்பு கோலா லங்காட் மாவட்டப் புரவலராகவும் பெருநிறுவன திட்டமிடல் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் இயக்குநராகவும் சுபாங் ஜெயா மாநாகர மன்றத்தின் தலைவராகவும் கோம்பாக் மாவட்ட அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். 

நாளை நடைபெறவுள்ள கோல குபு பாரு மாநிலச் சட்டமன்றத்தின் இடைத்தேர்தலின் தலைவராக தனது கடைசி பணி என்று அப்துல் கானி கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset