நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் மசீச பரப்புரை மேற்கொள்ளாது 

கோலாலம்பூர்: 

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் ம.சீ.ச பரப்புரை மேற்கொள்ளாது என்று அக்கட்சி அறிவித்துள்ளது. 

ஒற்றுமை அரசாங்கம் சார்பாக தேசிய முன்னணி இல்லாத வேட்பாளர் களம் காண்பார்கள் என்றால் ம.சீ.ச பரப்புரை மேற்கொள்ளாது. 

ம.சீச கட்சியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மசீச அரசியல் மேம்பாட்டு செயற்குழு தெரிவித்தது. 

ம.இகாவைத் தொடர்ந்து இப்போது மசீசவும் எதிர்வரும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளாது 

எதிர்வரும் மே 11ஆம் தேதி கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset