நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Vern's விளக்கம் நியாயமானது, நிபுணத்துவம் வாய்ந்தது: அக்மால் 

கோலாலம்பூர்:

சர்ச்சைக்குரிய காலணி சின்னம் குறித்து Vern's நிறுவனத்தின் விளக்கம் நியாயமானது, நிபுணத்துவம் வாய்ந்தது.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலவர் டாக்டர் அக்மால் சாலே இதனை கூறினார்.

ஹை ஹீல்ட் ஷூக்களின் லோகோ குறித்து Vern's நிறுவனத்தின் நிர்வாகத்தின் உடனடி பதில், 

இந்த பிரச்சினை சமூக ஊடகங்களில் இன்னும் பரபரப்பான தலைப்பாக இருக்கும் போது நியாயமான விளக்கம்.

இந்த நடவடிக்கை நிறுவனம் தொழில் ரீதியாக இருப்பதைக் காட்டியதாகவும், இதன் மூலம் அவர்கள் முஸ்லிம்களின் உணர்திறனைப் புரிந்துகொள்வதைக் காட்டுவதாகவும் கூறினார்.

விரைவான விளக்கம் அளித்ததற்கு நன்றி. லோகோ குறித்த விளக்கம் நன்றியுடன் கூறப்பட்டது. 

விளக்கம் அளித்து பொதுமக்களின் கோபத்தை தணித்தது தங்களுக்கு பொருத்தமாக இருந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset