நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இத்தாலி சிரி அ கிண்ணம்: ஜுவாந்தஸ் வெற்றி

ரோம்:

இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜுவாந்தஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

அலையன்ஸ் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜுவாந்தஸ் அணியினர் பியோரெண்டினா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய ஜுவாந்தஸ் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பியோரெண்டினா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஜுவாந்தஸ் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் கெத்தி அடித்தார்.

மற்ற ஆட்டங்களில் காக்லியாரி, ஜினோவா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset