நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ இயோங் காலமானார்

உலுசிலாங்கூர்:

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ இயோங் இன்று காலை காலமானார்.

அவரது மரணத்தை ஜசெக கட்சித் தலைவர்கள் உறுதி செய்தனர்.

மூன்று முறை கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை மரணமடைந்தார்.

அவரின் மரணத்தை தொடர்ந்து உலுசிலாங்கூர் சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த தேர்தலில்  லீ 4,119 வாக்குகள் பெரும்பான்மையில் கெராக்கானின் தியோ கியென் ஹாங்கை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset