நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருவாஸில் வாகனத்தால்  மோதப்பட்ட சிறுத்தை மரணம்

பெருவாஸ்:

பெருவாஸில் வாகனம் மோதியதாக நம்பப்படும் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.

வெஸ்ட் கோஸ்ட் கோஸ்டல் எக்ஸ்பிரஸ்வேயில் (டபிள்யூசிஇ) பேருவாஸ் நோக்கி துரோக் நோக்கி செல்லும் சாலையில் இந்த சிறுத்தை இறந்து கிடந்தது.

மதியம் 3 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் சிறுத்தை இறந்து கிடந்தது  உறுதி செய்யப்பட்டது என்று பேரா வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்கா துறையின் இயக்குனர் யூசுப் ஷெரீப் கூறினார்.

சிறுத்தை கடந்த திங்கட்கிழமை இறந்ததாக நம்பப்படுகிறது.

பிணத்தின் நிலை குறித்த ஆராய்ச்சியின் அடிப்படையில், து இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்திருக்கும் என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஒரு சிறுத்தையின் சடலம் ஈக்கள் சூழ்ந்த சாலை தடுப்பில் கிடப்பதைக் காட்டும் 22 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset