நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் ஆஸ்திரேலியா சென்றடைந்தார்

மெல்பர்ன்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  அதிகாரப்பூர்வ பயணமாக ஆஸ்திரேலிய சென்றடைந்தார்.

ஆஸ்திரேலிய் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.

பிரதமரின் ஆஸ்திரேலியாவுக்கான தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இது அமைந்துள்ளது.

பிரதமருடன் அவரின் மனைவி டத்தோஸ்ரீ வான் அஜிசாவும் சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது, ​​இன்று நடைபெறும் இரண்டாவது மலேசியா -ஆஸ்திரேலியா வருடாந்திர தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். 

மார்ச் 5 முதல் 6 வரை நடைபெறும் ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சி மாநாட்டில் மலேசியக் குழுவுக்கு அவர் தலைமையேற்கவுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset