நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்: மகாதீருக்கு அன்வார் பதில்

புத்ராஜெயா:

உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மகாதீருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் லங்கா துபாய் விவகாரத்தில் தாம் சம்பந்தப்பவில்லை.

அதே வேளையில் இதுபோன்ற விவகாரத்தில் அன்வாருக்கு தான் அனுபவம் அதிகம் என்று துன் மகாதீர் கூறியிருந்தார்.

துன் மகாதீரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரதமர், துன் மகாதீர் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளட்டும் என சுருக்கமாக பதில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset