நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா அல்லது அரசியல் சூழ்ச்சியா?:  மூத்த வழக்கறிஞர் கேள்வி

கோலாலம்பூர்:

நாட்டில் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டம் உண்மையானதா.

அல்லது அரசியல் சூழ்ச்சியா என்று மூத்த வழக்கறிஞர் முகமது ஹனிப் காத்ரி அப்துல்லா கேள்வி எழுப்பினார்.

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் உட்பட பலர் மீது தற்போது ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் விசாரணைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகளுக்கான காரணத்தை  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்க வேண்டும்.

குறிப்பாக இந்த அர்ப்பணிப்பைச் சுற்றியுள்ள நீடித்த கேள்விகளுக்கு தீர்வு காண்பது அவசியம் என்று அவர் கூறினார். 

இது ஒரு நேர்மையான அர்ப்பணிப்பா அல்லது தனிப்பட்ட நலன்களால் உந்தப்பட்டதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எம்ஏஏசியின் செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்களை எதிர்த்துப் போட்டியிடும் டாயிமின் உரிமையை பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலும் எம்ஏஏசி அவர்களின் விசாரணையை நியாயப்படுத்தும் உரிமையையும் ஹனிப் உறுதிப்படுத்துகிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset