நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த எண்ணம் இல்லை: ஃபஹ்மி ஃபாட்சில்

புத்ராஜெயா -

2024ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்த மத்திய அரசு எந்த திட்டமும் கொண்டிருக்கவில்லை.

இதனை மத்திய அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளரும் அமைச்சருமான ஃபஹ்மி ஃபாட்சில் உறுதிப்படுத்தினார்.

தற்போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மலேசியர்கள் ஒற்றுமையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில் பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சூழப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் மாநில அரசு அவர்களின் உள்ளூர் சூழலுக்கு ஏற்ற கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset