நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் செல்சி அணியினர் தோல்வி கண்டனர்.

மோலினியூக்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் வோர்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சி அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் வோவேர்ஹாம்டன் அணியிடம் தோல்வி கண்டனர்.

வோல்வேர்ஹாம்டன் அணியின் வெற்றி கோல்களை லெமினோ, டோஹார்டி ஆகியோர் அடித்தனர்.

பல முன்னணி ஆட்டக்காரர்களை கொண்டிருந்தும் செல்சி அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset