நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மாசிமோ ரொட்டி விலை உயர்கிறது 

பெட்டாலிங் ஜெயா:

சாண்ட்விச் ரொட்டியைத் தவிர, அனைத்து மாசிமோ ரொட்டி தயாரிப்புகளுக்கான விலைகள் அக்டோபர் 15 சனிக்கிழமை முதல் 10 சென்னிலிருந்து 60 சென்னாக அதிகரிக்கும் மாசிமோ ரொட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக ரொட்டிகளின் விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் இத்தாலியன் பேக்கர் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெரெமி கூன் கூறினார்.

எங்கள் தரத்தில் எந்தக் குறையும் இருக்காது; வேறு வழியில்லாமல் நாங்கள் விலை ஏற்றி இருக்கிறோம் என்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் உறுதியளித்தார்.

FFM mulls raising prices of 'Massimo' bread, but not for flour | The Edge  Marketsமூலப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாக அந்நிறுவனம் கடைசியாக ஜனவரி 2022 இல் அதன் விலைகளை அதிகரித்தது.  

மாசிமோ ஒயிட் சாண்விட்ச் ரொட்டி (Massimo White Sandwich Loaf) இன் விற்பனை விலை மட்டும் 400gக்கு RM2.80 ஆகவும், 600gக்கு RM4 ஆகவும் மாற்றம் காணாமல் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset