செய்திகள் மலேசியா
பிரதமரை மொஹைதீன் சாடுவது பொதுத் தேர்தல் நெருங்கி விட்டதை குறிக்கிறது
கோலாலம்பூர்:
பிரதமர் இஸ்மாயில் சப்ரியை, மொஹைதீன் தொடர்ந்து சாடி வருவது பொதுத் தேர்தல் நெருங்கி விட்டதைக் குறிக்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பெர்சத்து கட்சியும் அம்னோவும் இணைந்து தான் தற்போதைய ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.
ஆனால், அண்மைய சில தினங்களாக பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதீன் யாசின் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியை தொடர்ந்து சாடி வருகிறார்.
குறிப்பாக தோல்வி கண்ட பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவில்லை என பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக மொஹைதீன் முன்வைத்து உள்ளார்.
இவை எல்லாம் பார்க்கும்போதுபொது தேர்தல் நெருங்கி விட்டதை குறிக்கிறது என்று நூசான்தாரா அகாடமியை சேர்ந்த அஸ்மி ஹசன் கூறி இருக்கிறார்
குறிப்பாக மொகிதீனின் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் வாக்காளர்களை கவரும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 8:11 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8, 9ஆம் தேதிகளில் டோல் கட்டணம் இல்லை
March 28, 2024, 3:04 pm
குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கு ரமலான் மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
March 28, 2024, 2:26 pm
டிஎஸ் ஜூவல்லர்ஸ், பேரா டிரான்சிட் பெர்ஹாட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் அன்பளிப்பு
March 28, 2024, 2:23 pm
செராஸ் கொக்ரேய்ன் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருப்பணிக்கு உதவுங்கள்: அருள் ஆனந்தன்
March 28, 2024, 2:21 pm
பாதிக்கப்பட்ட Good year தொழிலாளர்களுக்கு வேலை வழங்க 22 நிறுவனங்கள் முன் வந்துள்ளன
March 28, 2024, 2:19 pm
இந்தியாவிலிருந்து 500,000 டன் வெள்ளை அரிசியை எதிர்பார்க்கிறோம்: முஹம்மத் சாபு
March 28, 2024, 2:17 pm
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
March 28, 2024, 1:32 pm
ABGR 2024 சந்தை கண்காட்சி; ஜொகூர் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வரலாறு படைத்தது.
March 28, 2024, 1:04 pm
ஏழை மக்கள், ஆதரவற்ற பிள்ளைகளுடன் சிலாங்கூர் சுல்தான் நோன்பு திறந்தார்
March 28, 2024, 12:06 pm