நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுக்மா சிலம்பம்: தங்கேஸ்வரன் விஜயன் தங்கம் வென்றார்

ஈப்போ:

தலைநகரில் நடந்து முடிந்த சுக்மா போட்டியில் சிலம்பம் கொம்பேட் விளையாட்டில் மாணவர் தங்கேஸ்வரன் விஜயன் தங்கப் பதக்கம்  வென்றுள்ளார்.

ஈப்போ சுங்கை பாரி ஆண்கள் இடை நிலைப்பள்ளியில்  மூன்றாம் படிவம் மாணவனான இவர் 35 லிருந்து 45 கிலோ கிராம் எடைக்கொண்ட போட்டியாளர்கள் பிரிவில் கலந்து கொண்டார். 

அதில் தங்கேஸ்வரன் விஜயன் வெற்றிப் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset