நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிங்ஸ் கிண்ணம்: ஹரிமாவ் மலாயா வெற்றி

பேங்காக்:

கிங்ஸ் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஹரிமாவ் மலாயா அணி வெற்றி பெற்றுள்ளது.

பேங்காக்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா  அணி 5-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து மலேசிய அணி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset