நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுக்மா: படகு போட்டியில் 3 தங்கத்தை அள்ளியது ஜொகூர்

கோலாம்பூர்:

சுக்மா படகு போட்டியில் மூன்று தங்கப்பதக்கத்தை ஜொகூர் அணி வென்றுள்ளது.

பாரம்பரிய படகுப் போட்டி, ஆண், பெண்களுக்கான 1000 மீட்டர் போட்டி, கலப்பு குழு பிரிவு ஆகியவற்றில் களமிறங்கின.

ஜொகூர் அணியினர் அனைத்திலும் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்.

இதன் மூலம் இவ்வாண்டுக்கான சுக்மா போட்டியில் ஜொகூர் அணியின் தங்க வேட்டை தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset