செய்திகள் கலைகள்
ஆஸ்கர் விருதுக்கு "செல்லோ ஷோ' இந்திய திரைப்படம் பரிந்துரை
புது டெல்லி:
ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரையாக குஜராத்தி மொழியின் "செல்லோ ஷோ' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
95ஆவது ஆஸ்கர் விழா 2023ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது.
அந்த விழாவுக்காக இந்தியா சார்பில் "செல்லோ ஷோ' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக எஃப்எஃப்ஐ தலைவர் டி.பி.அகர்வால் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 13 திரைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பிரம்மாஸ்த்ரா, தி காஷ்மீர் ஃபைல்ஸ், அனேக், ஜுண்ட், பதாய் ஹோ, ராக்கெட்ரி ஆகிய ஹிந்தி திரைப்படங்களும், இரவின் நிழல் (தமிழ்), ஆர்ஆர்ஆர் (தெலுங்கு), அபராஜிதோ (வங்கமொழி), செல்லோ ஷோ (குஜராத்தி) உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்பட்டன.
"இறுதியில் செல்லோ ஷோ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது" என்றார்.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 12:30 pm
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
March 27, 2024, 10:44 am
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்
March 23, 2024, 4:03 pm
தமிழ்நாடும் கேரளாவும் எனக்கு இரு கண்கள் கேரள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு
March 23, 2024, 12:06 pm
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பம் டீசர் வெளியீடு!
March 22, 2024, 11:37 pm
Behindwoods திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது
March 22, 2024, 4:53 pm
படை தலைவனுக்குப் பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ்
March 21, 2024, 10:49 am
இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத் துவக்க விழா
March 20, 2024, 4:41 pm
இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம்; நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்
March 20, 2024, 10:59 am
'அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்
March 19, 2024, 3:53 pm