நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்கான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1000 மாக உயர்வு

காபூல்:

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,000 தாண்டியுள்ளது. 1,500 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கே, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.24 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3.24 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Afghanistan earthquake: Taliban appeal for more aid as death toll set to  mount | Afghanistan | The Guardian

Afghan earthquake: At least 1,000 people killed and 1,500 injured - BBC News

Afghan earthquake: At least 1,000 people killed and 1,500 injured - BBC News

More than 200 killed as powerful earthquake strikes north-east Afghanistan,  rocks Pakistan - ABC News

இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக நிபுணர்கள் கூறினர்.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் அந்தப் பகுதி கட்டடங்கள் தரைமட்டமாகின.

இதில் 1,000 பேர் பலியானதாகவும், 1,500 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset