நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசியாவின் நூருல் இசா வெண்கலம் வென்றார்

கோலாலம்பூர்:

ஆசிய உள்ளரங்கு சைக்கிளோட்டப் போட்டியில் தேசிய வீராங்கனை நூருல் இசா வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்தியா புதுடில்லியில் நடைபெற்று வரும் ஆசிய போட்டியில் கெய்ரின் பிரிவில் அவர் நூருல் கலந்து கொண்டார்.

500 மீட்டர் கொண்ட இப் போட்டியை 35.449 வினாடிகளில் முடித்து அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset