
செய்திகள் வணிகம்
ஏர் இந்தியா நிறுவனம் 300 சிறியவகை ஜெட் விமானங்களை வாங்க முடிவு
புதுடெல்லி:
ஏர் இந்தியா நிறுவனம் 300 சிறியவகை ஜெட் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வணிக ரீதியான விமான வரலாற்றில் ஒரு நிறுவனம் இவ்வளவு அதிகமான ஜெட் விமானங்களை வாங்கியது இல்லை. அந்த வகையில் இந்த திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் இது மிகப்பெரிய சாதனையாக அமையும்.
கேரியர் ஏர்பஸ் எஸ்-யின் ஏ320நியோ ஃபேமிலி ஜெட் விமானங்கள் அல்லது போயிங் கோவின் 737 மேக்ஸ் ரக விமானங்களை ஏர் இந்தியா வாங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மதிப்பு 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு இந்த தகவலை ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த 300 விமானங்களும் முழுமையாக கிடைப்பதற்கு 10 ஆண்டுகள் மேல் கூட ஆகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 16, 2022, 8:16 pm
இந்தியாவில் மேலும் 12 நகரங்களில் லூலூ வணிக வளாகங்கள்
August 13, 2022, 6:40 pm
தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்கள்: ஜான்சன்ஸ் பேபி பவுடர் விற்பனை நிறுத்தப்படுகிறது
August 2, 2022, 2:28 pm
உள்நாட்டு மக்களுக்கு இஹ்ஸான் குழுமம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது: டத்தோ அப்துல் ஹமீத்
July 23, 2022, 3:57 pm
கார் உதிரிப் பாக உற்பத்தி துறையில் இரண்டு பில்லியன் ரிங்கிட் இழப்பு
July 19, 2022, 4:56 pm
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மீண்டும் வீழ்ந்தது: 2022 இல் மட்டும் 7% மேல் சரிவு
July 15, 2022, 5:08 pm
அச்சுறுத்தும் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சிங்கப்பூர்
July 12, 2022, 10:10 am
17 போயிங் 737-8 விமானங்களை வாங்குகிறது பாதிக் ஏர்
July 8, 2022, 3:02 pm
கோதுமை மாவு, மைதா மாவு, ரவை ஏற்றுமதிக்கு இந்தியா தடை
July 3, 2022, 8:28 pm
தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவீதம் அதிகரித்தது இந்தியா
June 29, 2022, 8:00 pm