நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ரேவதி சிறந்த நடிகையாக தேர்வு 

கொச்சி:

கேரள அரசின் 52-வது மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகையாக ரேவதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

147 திரைப்படங்களளில் 'ஆவாச வியூகம்' சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகராக பிஜூ மேனனும், ஜோஜூ ஜார்ஜ்-ம் தேர்வாகி இருக்கும் நிலையில் நடிகை ரேவதி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

தொடர்புடைய செய்திகள்

+ - reset