செய்திகள் மலேசியா
பெர்லிஸ் மாநிலத்தில் பாஸ் இல்லாமல் தனியாக போட்டியிட அம்னோ, தே.மு. தயார்
கங்கார்:
பெர்லிஸ் மாநிலத்தில் பாஸ் கட்சி இல்லாமல் தனியாக போட்டியிட அம்னோ, தேசிய முன்னணி தயார் என்று அம்மாநில தேசிய முன்னணித் தலைவர் அஸ்லம் மான் கூறினார்.
பெர்லிஸ் மாநில அம்னோவிற்கு பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதற்கான அவசியமும் தேவையும் இல்லை.
அதே வேளையில் தற்போதைய சூழ்நிலையில் தேசிய முன்னணி, பாஸ் கட்சி ஆகியவற்றுக்கு இடையே எந்தவொரு அரசியல் உறவும் இல்லை.
ஆகையால், வரும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியை இணைத்துக் கொண்டு போட்டியிட வேண்டிய அவசியம் அம்னோ, தேசிய முன்னணிக்கு இல்லை.
அதன் அடிப்படையில் வரும் பொதுத் தேர்தலில் பெர்லிஸ் மாநிலத்தில் அம்னோ, தேசிய முன்னணி தனித்து போட்டியிடும் என்று கங்காரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 5:40 pm
இலவச டோல் சேவை கட்டணம் நீட்டிக்கப்படாது: அஹ்மத் மஸ்லான்
March 29, 2024, 5:33 pm
அல்லாஹ் காலுறை விவகாரம்: சுல்தான் நஸ்ரின் கவலை
March 29, 2024, 5:32 pm
லஞ்சம் வாங்கிய 34 அரசு ஊழியர்களை எம்ஏசிசி கைது செய்தது
March 29, 2024, 5:18 pm
கோல குபு பாரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
March 29, 2024, 5:00 pm
அடிப்படை செயல் திட்டத்தைத் தொடங்கியது மலேசிய குழந்தைகள் புற்றுநோய் சங்கம்
March 29, 2024, 1:08 pm