நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டி: லிவர்பூல் அணி வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.

லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பிரீன்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்றோர் ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset