
செய்திகள் உலகம்
வட கொரியா அதிகாரிகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
வாஷிங்டன்:
வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவயான பொருள்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெற்றுத் தந்த 5 அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, வட கொரிய ஆயுதத் தயாரிப்பு திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மேலும் ஒரு வட கொரியர், ஒரு ரஷியர், ஒரு ரஷிய நிறுவனம் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 19, 2022, 5:51 pm
இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி
August 18, 2022, 4:48 pm
கோத்தபய ராஜபட்ச 24-இல் நாடு திரும்புகிறார்
August 17, 2022, 8:40 pm
இலங்கை வந்தடைந்த கப்பல் குறித்து சீனா விளக்கம்
August 16, 2022, 8:45 pm
சல்மான் ருஷ்டி தாக்குதலில் தொடர்பா?: ஈரான் மறுப்பு
August 16, 2022, 7:35 pm
ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் பணவீக்கம் உச்சத்தை அடையும்: துணைப் பிரதமர் வோங்
August 16, 2022, 5:27 pm
இலங்கை வந்தது சீன உளவு கப்பல்: இந்தியா வழங்கியது இலவச ரோந்து விமானம்
August 14, 2022, 6:17 pm
டிரம்ப் இல்லத்திலிருந்து ரகசிய அரசு ஆவணங்கள் பறிமுதல்
August 14, 2022, 5:24 pm
இந்தியாவின் எதிர்ப்பை புறந்தள்ளியது இலங்கை: சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி
August 13, 2022, 4:18 pm