செய்திகள் கலைகள்
பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்
சென்னை:
பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) காலமானார். அவருக்கு வயது 78.
பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவுர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனான மாணிக்க விநாயகம் தமிழ் சினிமாவில் தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர்.
நாட்டுப்புற இசை பாடகராக இருந்த மாணிக்க விநாயகம், முதன் முதலில் 2001ம் ஆண்டு விக்ரம் நடித்த ‘தில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ளே கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி’ என்ற பாடலைப் பாடி தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
இதையடுத்து தமிழ் சினிமாவில் பல வெற்றி பாடல்களைப் பாடினார்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராகவும் நடிகராகவும் பிரபலமாக அறியப்பட்ட மாணிக்க விநாயகத்தின் மறைவு தமிழ் சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பாடகர்கள், நடிகர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 12:30 pm
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
March 27, 2024, 10:44 am
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்
March 23, 2024, 4:03 pm
தமிழ்நாடும் கேரளாவும் எனக்கு இரு கண்கள் கேரள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு
March 23, 2024, 12:06 pm
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பம் டீசர் வெளியீடு!
March 22, 2024, 11:37 pm
Behindwoods திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது
March 22, 2024, 4:53 pm
படை தலைவனுக்குப் பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ்
March 21, 2024, 10:49 am
இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத் துவக்க விழா
March 20, 2024, 4:41 pm
இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம்; நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்
March 20, 2024, 10:59 am
'அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்
March 19, 2024, 3:53 pm